18.5 C
Melbourne
Thursday, January 23, 2025

Trending Talks

spot_img

Delegating Education Decision-Making to Provinces is a Constitutional Mandate (In English/Sinhala/Tamil) — Sri Lanka Education Forum — Catalyzing Policy Reforms

[ad_1]



Delegating Education Decision Making to Provinces is a Constitutional Mandate
Not a Discretion for the Ministry of Education

We are pleased to note that that the Ministry of Education has delegated policymaking during the fuel crisis to provincial authorities with decisions on keeping school opened delegated down to the school level with oversight by zonal authorities.

Additionally, ministry has also announced delegating teacher deployment responsibilities to Provincial authorities with exceptions regarding national schools.

While we are pleased with these developments, we wish to reiterate that the Constitution indeed delegates “supervision of management of state schools” and other responsibilities to the provinces.

Further, duties and functions of the Minister for Education, as per the latest gazette or ones before, do not entail decision-making regarding schools. As stated in the latest gazette, the duties and functions of the Minister for Education is “Formulation of policies, programs and projects, monitoring and evaluation in regard to the subject of education and those subjects that come under the purview of Departments, Statutory Institutions and Public Corporations listed in the gazette.” The entities listed do not include provincial departments of education or schools.

At a time of severe and prolonged economic crisis, it is particularly important that the line ministry stays within its mandate because children and families are best served by decentralizing decision-making to the lowest level possible, in keeping with the principle of subsidiarity and the intent of devolution of education to provinces. As we saw during the Covid-19 crisis, school closures could have been better managed and more schools kept open for more days if decisions were made at the local level with the support of divisional medical officers of health.

Therefore, we respectfully request the Ministry of Education to focus on critical national education policy issues to:

• Reduce the examination burden on children
• Secure and distribute international aid to schools
• Focus on outcomes, not micro-manage processes,
• Monitor and evaluate of the performance of provincial departments of education to ensure equity in educational outcomes

We respectfully request Provincial Departments of Education to:
• Exercise the powers that are due to them for an efficient and effective administration of schools so that our children receive services that suit their specific needs.
• Determine minimum levels of nutritional and cognitive, physical, and psycho-social development for children in consultation with national authorities and ensure that no child is left behind.

Sujata Gamage and Tara de Mel
Co-founders

ජූනි 22, 2022

 

පාසල් පරිපාලනය පළාත්වලට පැවරීම අධ්‍යාපන අමාත්‍යංශය  සතු අභිමතයක් නොව

නෛතික මෙන්ම ප්‍රායෝගික වගකීමයි

 ඉන්ධන අර්බුදය නිසා පාසල් විවෘතව තබන්නේ කෙසේද යන්න පිළිබඳ ප්‍රතිපත්ති සම්පාදනය පළාත් බලධාරීන් වෙත පවරන බවට හා  එම තීරණ ගැනීමේ බලය කලාප බලධාරීන්ගේ අධීක්ෂණය යටතේ පාසල් මට්ටමටත් පවරණ බවට අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් නිවේදන කර ඇත.

මීට අමතරව ඉන්ධන අර්බූදය හමුවේ ගුරුවරුන් සේවයට වාර්තා කිරීම  පිළිබඳව තීරණ ගැනීමේ වගකීම, ජාතික පාසල් පිළිබඳව යම් ව්‍යතිරේක සහිතව, පළාත් බලධාරීන්ට පවරන බව ද අමාත්‍යාංශය විසින්  නිවේදනය කර ඇත.

මෙම නිවේදන පිළිබඳව අප සතුටු වන අතරම, ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට  අනුව  “රාජ්‍ය පාසල් කළමනාකරණය පිළිබඳ අධීක්‍ෂණය” සහ අනෙකුත් වගකීම් ඇත්තෙන්ම පළාත් සභා වලට දැනටමත් ඇතිබව  අප විසින් මෙහිදී මතක් කළ යුතුය. 

තවද, අදාළ අළුත්ම ගැසට් පත්‍රය හෝ මීට පෙර නිකුත් කර ගැසට් පත්‍ර අනුව අධ්‍යාපන අමාත්‍යවරයාගේ රාජකාරි සහ කාර්යයන් වලට පාසල් සම්බන්ධයෙන් තීරණ ගැනීම අඩංගු නොවන බවද මතක් කළ යුතුය. නවතම ගැසට් පත්‍රයේ දක්වා ඇති පරිදි අධ්‍යාපන අමාත්‍යවරයාගේ රාජකාරි සහ කාර්යයන් වනුයේ “අධ්‍යාපන විෂය සහ දෙපාර්තමේන්තු, ව්‍යවස්ථාපිත ආයතන සහ විෂයයන් සම්බන්ධයෙන් ප්‍රතිපත්ති, වැඩසටහන් සහ ව්‍යාපෘති සැකසීම, අධීක්ෂණය සහ ඇගයීමයි”. ගැසට් පත්‍රයේ ලැයිස්තුගත කර ඇති ආයතනවලට පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තු හෝ පාසල් ඇතුළත් නොවේ.

ඇත්තෙන්ම අද අප අබියස ඇති දරුණු හා දිගුකාලීන ආර්ථික අර්බුදය හමුවේ අවම සම්පත් යොදා ගනිමින් දරුවන්ට සහ පවුල්වලට හොඳම සේවය සැපයීමට කළ යුත්තේ  තීරණ ගැනීමේ හැකියාව පාසැල් වලට ආසන්නම බලධාරීන්ට පවරා  රේඛීය අමාත්‍යංශය තමන්ට නියමිත කාර්යභාරය වන ප්‍රතිපත්ති සැකසීම හා අධීක්ෂණය සහ ඇගයීම යන කටයුතු හරියාකාරව ඉටු කිරීමයි. කෝවිඩ්-19 අර්බුදය සමයේ  අප දුටු පරිදි ප්‍රාදේශීය සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරීන්ගේ සහාය ඇතිව ප්‍රාදේශීය මට්ටමින් තීරණ ගනු ලැබුවේ නම් පාසල් වසා දැමීම වඩා හොඳින් කළමනාකරණය කර පාසල් වැඩි කාලයක් විවෘතව තබා ගත හැකිව තිබුණි.

එබැවින් දැන්වත් අනවශ්‍ය ක්ෂුද්‍ර කළමනාකරණ ක්‍රියාවලින් වැලකී පහත සඳහන් ලෙස තමන්ගේ ජාතික මට්ටමේ  වගකීම් ඉටු කරන ලෙස අපි අධ්‍යාපන අමාත්‍යාංශයෙන් ගෞරවයෙන් ඉල්ලා සිටිමු:

  • දරුවන්ගේ විභාග බර අඩු කිරීම හා එක් එක් ශ්‍රේණිය සඳහා අවම ඉගෙනුම් නිපුණතා හඳුන්වා දීම
  • එම නිර්ණායක වලට අනුව පළාත් වල කාර්ය සාධනය අධීක්ෂණය සහ ඇගයීම
  • ඉගෙනුම් ඉගැන්වීම ක්‍රියාවලිය පවත්වන්නේ කෙසේද යන්න ගැන තීරණ ගැනීම පළාත් වලට භාර දීම

පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තු වලින් අපි ගෞරවයෙන් ඉල්ලා සිටින්නේ:

  • තම පළාතේ දරුවන්ගේ අවශ්‍යතාවලට සරිලන සේවාවන් කාර්යක්ෂම හා ඵලදායී ලෙස ලබා දීම සඳහා තමන්ට ව්‍යවස්ථාවෙන් පවරා ඇති බලතල ක්‍රියාත්මක කිරීම.
  • පාසැල් ළමුන්ගේ පෝෂණය හා සංජානන, ශාරීරික සහ මනෝ-සමාජ සංවර්ධනය සඳහා අත්‍යවශ්‍ය අවම මට්ටම් ජාතික බලධාරීන් සමඟ සාකච්ඡා කර නිර්ණය කර  සෑම දරුවකුම එම මට්ටමට හෝ ඊට ඉහලින් පවත්වා ගැනීම.

සුජාතා ගමගේ සහ ටාරා ද මෙල්

සම-නිර්මාතෘවරුන්

 

பாடசாலை நிர்வாகத்தை மாகாணங்களுக்கு வழங்குவது கல்வி அமைச்சின் விருப்பின்பாற்பட்டதல்ல சட்ட மற்றும் நடைமுறை பொறுப்பு

 

எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை எவ்வாறு திறந்து வைப்பது என்பது தொடர்பான கொள்கை வகுப்பை மாகாண அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாகவும் முடிவெடுக்கும் அதிகாரம் வலய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பாடசாலை மட்டத்திற்கு வழங்கப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், எரிபொருள் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், தேசிய பாடசாலைகளை பொறுத்தமட்டில், சில விதிவிலக்குகளுடன், ஆசிரியர்களை பணிக்கு அறிக்கையிட வைக்கும் தீர்மானிக்கும்  பொறுப்பு மாகாண அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என, அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புகளால் நாங்கள் மகிழ்ச்சியடையும் அதே வேளையில், “அரசப் பாடசாலைகளின் முகாமைத்துவம் தொடர்பான மேற்பார்வை” மற்றும் பிற பொறுப்புகளை அரசியலமைப்பின்படி, மாகாண சபைகள் ஏற்கனவே என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

அண்மைய வர்த்தமானி அறிவித்தல் அல்லது முன்னைய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாடசாலைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பது கல்வி அமைச்சரின் கடமைகள் மற்றும் பணிகளில் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்திய வர்த்தமானி அறிவிப்பின்படி, கல்வி அமைச்சரின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளாவன  “கல்வி விடயம்மற்றும் திணைக்களங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பாடத்திட்டம்  தொடர்பான கொள்கைகள், வேலைத்திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை வகுத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்” ஆகும். வர்த்தமானியில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் மாகாண கல்வித் திணைக்களங்கள் அல்லது பாடசாலைகளை உள்ளடக்கப்படவில்லை.

உண்மையில், இன்று நாம் எதிர்கொள்ளும் கடுமையான மற்றும் நீடித்த பொருளாதார நெருக்கடியின் போது, ​​குறைந்த வளங்களைப் பயன்படுத்தி பிள்ளைகள்; மற்றும் குடும்பங்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான சிறந்த வழி, பாடசாலைகளுக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கி,  நிரல்; அமைச்சு தமக்கு ஒதுக்கப்பட்ட வகிபாகத்தின் ; கொள்கை உருவாக்கம், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை மேற்கொள்வதாகும்.  கோவிட்-19 நெருக்கடியின் போது நாம் பார்த்தது போல், பிரதேச  சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் பிரதேச மட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், பாடசாலைகளை மூடுவதை சிறப்பாக நிர்வகித்திருக்கலாம்  மற்றும் பாடசாலைகளை நீண்ட காலம் ; திறந்து வைத்திருக்கலாம்.

எனவே, தேவையற்ற நுண் முகாமைத்துவச் செயற்பாடுகளில் இருந்து விலகி, கீழ்க்கண்டவாறு தனது தேசிய மட்டப் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு கல்வி அமைச்சிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பிள்ளைகயின் பரீட்சை சுமையை குறைத்து ஒவ்வொரு தரத்திற்கும் குறைந்தபட்ச கற்றல் திறன்களை அறிமுகப்படுத்துங்கள்
அந்த அளவுகோல்களின்படி மாகாணங்களின் செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்
கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதை மாகாணங்களுக்கு விட்டுவிடுதல்

மாகாணக் கல்வித் திணைக்களங்களை நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்வதாவது,

தங்களின் ; மாகாணத்தின் பிள்ளைகளின்; தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை திறமையாகவும், திறம்படவும் வழங்குவதற்கு அரசியலமைப்பின் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நிறைவேற்றுதல்.

பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்து மற்றும் அறிவாற்றல், உடல் மற்றும் உளவியல்-சமூக வளர்ச்சிக்கு அவசியமான குறைந்தபட்ச நிலைகளை தேசிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, ஒவ்வொரு பிள்ளையையும் அந்த மட்டத்தில்; அல்லது அதற்கு மேல் மட்டத்தில் பெணுதல் வேண்டும்.

சுஜாதா கமகே மற்றும் தாரா டி மெல்

இணை ஏற்பாட்டாளர்கள்

 

 

[ad_2]

Source link

Serendib News
Serendib News
Serendib News is a renowned multicultural web portal with a 17-year commitment to providing free, diverse, and multilingual print newspapers, featuring over 1000 published stories that cater to multicultural communities.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles